படம் பார்த்து கவி: நறுமணத்தோடு

by admin 1
35 views

நறுமணத்தோடு
நல்லொளியையும்
சேர்த்து பரவிக் கொண்டிருக்கும்
உன்னிலையை
தன்னிலை மறந்து
ரசிக்கிறேன்…

பேரன்புடன்
தரணி❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!