நான் அறியா முகம் நீ இரவுக்கான வெளிச்சம் நீயே உன் அழகோடு நான் பிணைந்து இரவோடு நான் உறங்கும்போது என்னை நான் மறக்க தொடங்குகிறேன் உன் அழகைத்தான் ரசித்து உறங்குகிறேன் நீ தரையில் அமர்ந்து மின்னும் ஒளி தீபம் மாறிய வெளிச்சம் நீயே.
பாடலாசிரியர் ர.ஆர்த்தி வருண் ராஜ் சேலம்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
