நான் இராஜாவாக இருந்தாலும்
நீ ஆடும் சதுரங்க விளையாட்டில்
தோற்று தானடி போகிறேன்
ராணிகள் ஆடும் விளையாட்டில்
ராஜ்ஜியமே போன கதையுண்டு
கடவுள்,இயற்கை,பேரழகு என
போற்றி வணங்கிடு
அவள் எதிரே நின்று போரிட்டு
தோற்காதே
பய பக்தியோடு பக்தனாய் மாறி
அருள் பெற்று வாழ்ந்திடு!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)