படம் பார்த்து கவி: நிலவும் நீயும்

by admin 1
41 views

நிலவும் நீயும் ஒன்றென சொன்னதால் நீ வரா நாட்களில் நிலவைக் காண விண்கலத்தில் செல்கிறான் இந்த காதல் scientist..

உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது விண்கலம் போவோமே ஓர் ஊர்வலம் என…

கங்காதரன்

    You may also like

    Leave a Comment

    error: Content is protected !!