நிழலிலே
எனக்காகவே
வளர்ந்த மரம் அவள்
கதிரவனின் ஒளியில் ஆடி அசைய
எனக்காகவே கிளைகளை விரித்தாள்
எங்கள் புனிதமான காதலைப் போலவே
எங்கள் பிரிவும் கண்ணியம்
கட்டுப்பாட்டோடு நிகழும்
எங்களது பிரிவு பொன்னை உருக்கி
மேலும் அதை
பொலிவுள்ளதாக்கும் நெருப்பு.
க.ரவீந்திரன்.