படம் பார்த்து கவி: நீண்டிருந்தாலும்

by admin 2
37 views

நீண்டிருந்தாலும் நெளிந்திருந்தாலும்
வளைந்து கொடுப்பாய்
ஒற்றைக் கரத்தில்
ஒய்யாரமாய் ஊசலாடும்
தனி ஊசல் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!