நீரிலும் நிலத்திலும் வாழும் நீ!
எங்கிருந்தாலும் உன்குணம் ஒன்றே!
அதே போல் நிறைய மக்கள் வாழும் உலகில்
வசிக்கும் உலகம் இது!
என்ன செய்வது அழுதாலும் முதலைக்கண்ணீர் என்பது!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் இருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)