படம் பார்த்து கவி: நீர்

by admin 1
143 views

1.வானவில்லில் தண்ணிர் உண்டா உண்டென்று நம்புங்கள் வண்ண பாட்டில்கள்…

  1. பட்டாம் பூச்சிகள்(குழந்தைகள்) வானவில்லில் தண்ணிர் சுமந்து செல்கின்றன பள்ளிக்கு…
  2. இது கூட ஒரு பூனைப் பாடல் தான்… வண்ணங்கள் (நிறம்)வேற்றுமை பட்டால் இங்கு மானுடம் (நீர்) வேற்றுமை இல்லை…
  3. அடம் பிடித்து வாங்கிய வண்ண பாட்டில்கள் அடுப்பங்கரையில் காத்திருக்கின்றன எண்ணெய் சுமக்க… குழந்தை மாறி விட்டான் வேறு வண்ணத்திற்கு…
    கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!