பறக்க முடியா விட்டால் தான்
என்ன?
பறவை இனத்திலேயே
நீ தான் இராணி
நீங்களெல்லாம்
நடந்து வருவதே பேரழகு தான்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த
இராமபிரான் வாழ்க்கையை
பின்பற்றும் நீங்கள் எல்லாம்
அந்த பென்குயின் என்ற பெயருக்கு
தகுதியானவர்கள் தான்!
லி.நௌஷாத் கான்
பறக்க முடியா விட்டால் தான்
என்ன?
பறவை இனத்திலேயே
நீ தான் இராணி
நீங்களெல்லாம்
நடந்து வருவதே பேரழகு தான்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த
இராமபிரான் வாழ்க்கையை
பின்பற்றும் நீங்கள் எல்லாம்
அந்த பென்குயின் என்ற பெயருக்கு
தகுதியானவர்கள் தான்!
லி.நௌஷாத் கான்