பச்சை வானில்
துள்ளித்திரியும்
நீர்த்துளிகளே..!
ஔிப்பட்டு காயும் நேரமே..!
என்னவள் என்னை மறந்த நொடியே
நினைவுகளாக என்னை சுற்றி..!
ரபிஸ் மொஹமட்
(கல்பிட்டி, இலங்கை)
படம் பார்த்து கவி: பச்சை வானில்
previous post
பச்சை வானில்
துள்ளித்திரியும்
நீர்த்துளிகளே..!
ஔிப்பட்டு காயும் நேரமே..!
என்னவள் என்னை மறந்த நொடியே
நினைவுகளாக என்னை சுற்றி..!
ரபிஸ் மொஹமட்
(கல்பிட்டி, இலங்கை)