மலைக் கோவில் படிகள் நெட்டுக்குத்தாய்…… ஏறும் போதோ இரைக்கும் இறங்குவதே தெரியாது ஒரு வேளை……. மனம் அதன் பாரத்தை அந்தப் பரமனின் பாதங்களில் இறக்கி வைத்து விடுவதாலோ? ஆக படிகள் தாங்கும் தத்துவம்தான் என்னவோ? வாயில் நிலைப்படி தொடங்கி திருமாப்படி வரையில் முறைப்படி பேணும் சுத்தம்…… படிப்படியாய் முன்னேறும் வாழ்வில் ஏற்றம்…… இறக்கம்… இரண்டுமே சீராய்!
நாபா.மீரா