பதுங்கிக் கிடந்த அத்தனையும்
பளிச்சென்று மின்னுகிறது
கதிரவனின் வருகையால்…
இரவு அழகா!
பகல் அழகா!
என்பதை
கதிரவன் வந்ததும்
உணரவைத்துவிடுகிறது
இந்த அப்பாவி கண்களுக்கு,
யார் அழகு என….
ஒட்டு மொத்த உலகமும்
உயிர்பெற்றுவிடுகிறது
அவனது வெளிச்சத்தில்…
மிடில் பென்ச்…