படம் பார்த்து கவி: பற்களின் தூரிகை

by admin 1
43 views

விடியலின் பயணங்களில்
வடிவியல்
பற்களின் தூரிகை
மொழிகளை மொழிய
வாசம் தரும் வசந்தம்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!