படம் பார்த்து கவி: பாட்டி குரல்

by admin 1
39 views

என் தாய்
வழி பாட்டி
பாடிய
பாடல்
இப்போது உன் மூலம்
டிஜிட்டல்
ரிகார்டில்
உள்ளது…
மெய்
மறக்க…!

ஆர். சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!