படம் பார்த்து கவி: பாட்டில்

by admin 1
42 views
  • பாட்டில் விளக்கு *
    உயிர்தந்து ஒளியை தரும்
    உன்னத தடைப்பே;
    இருளின் கைகலை
    கைது செய்து கண்களுக்கு
    இதமாக்கும் மின்சாரமில்லா மெல்லிய ஒளியே;!
    ஊதா நிற குவளைக்குள்
    ஒய்யாரமாய் ஒளி வீசும்
    இலவேனில் நிலவே: !
    விதவித மான விந்தை
    விளக்குகள் வந்தாலும்,
    பிறருக்காக தன்னை
    வருத்திக்கொள்ளும்
    வரப்பிரசாதம் நீ.;..,
    கண்ணாடி குவலைக்குள்
    கண்ணை கவரும்
    வண்ணங்களோடு
    விண்மீன்களாய்
    பிரகாசிக்கும்
    தங்க தாரகையே,;
    மின்னினைப்பு
    இல்லாவிடினும் மிதமான
    ஒளியில் மனதோர
    மகிழ்ச்சியை
    அள்ளி தருகிறாய்,;
    கண்ணை கவரும்
    வண்ண விளக்குகள்
    வந்தாளும் ஒளியிலும்
    புதுவித மனத்திலும்
    உன் உயிரை கொடுக்து
    உணரவைக்கிறாய்,;;;
    ஆயுள் ஏனோ குறைவுதான்
    இறக்கும் வரை
    சிறந்தவள் நீ….,
    தூண்டல் இல்லா துடுப்பை
    போல தான் இல்லாவிட்டாலும்
    பிறருக்காகவே வாழ்ந்து
    மடியும் உயிர் நீ….,;…..

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!