படம் பார்த்து கவி: பாத்திரம் கழுவிய

by admin 2
50 views

பாத்திரம் கழுவிய பின் கஷ்டத்தை நினைத்து கசக்கி பிழிந்தாள் வேலைக்காரி.

குறைந்த சம்பளத்தில் வேலைக்காரியை கசக்கி பிழிந்தாள் முதலாளி…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!