படம் பார்த்து கவி: பாரதப் போர்

by admin 1
104 views

பகடையால் நடந்தது பாரதப் போர்

பஞ்சமா பாதகம் சூதென உணர்

இணைய விளையாட்டும் அதே வகை

துணையால் கிடைக்காது வெற்றி வாகை

இழந்த உயிர்கள் விலைமதிப் பில்லாதவை

உழந்தும் உழைப்பே உயர்வென உணர்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!