உன் தங்க காம்பின்
இலை மீது ஆசை கொண்டேனா…..
இல்லை……
உன் இசை ஞானத்தில்
காதல் கொண்டேனா…
இல்லை…
பள பள என மின்னும்
உன் தேகத்தில்
மோகம் கொண்டேனா…
இல்லை…
இதற்கு தண்டனையாக
உன்னகத்தின்
தேசத்தின் தீயில்
கருகி மாய்யவோ…
— இரா. மகேந்திரன்—
உன் தங்க காம்பின்
இலை மீது ஆசை கொண்டேனா…..
இல்லை……
உன் இசை ஞானத்தில்
காதல் கொண்டேனா…
இல்லை…
பள பள என மின்னும்
உன் தேகத்தில்
மோகம் கொண்டேனா…
இல்லை…
இதற்கு தண்டனையாக
உன்னகத்தின்
தேசத்தின் தீயில்
கருகி மாய்யவோ…
— இரா. மகேந்திரன்—