பிறந்தநாள்
சிலர் முதலிலிருந்து
முடிவுவரை பிறந்தநாள் கொண்டாட
பலர் பிறந்தநாளையே அறியாத
சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வை
பிரதிபலிக்கும் ஆடம்பர சடங்கில்
எங்கள் ஊர் தாதா பட்டாக்கத்தியில்
கேக் வெட்டி காதலிக்கு ஊட்டியது
தலைப்பு செய்தியானது.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)