மங்களப் பொருள்
நெற்றியில் மின்ன
சுற்றங்கள் வாழ்த்த
வண்ணமாக நீ
பிறை நெற்றியில்
ராணியாய் ஜொலிக்கிறாய்
பேணிப் பாதுகாக்க
இறை அருள் நாடுவோம் இல்லத்திற்கு வந்த
கள்ளமில்லா மங்கையர்களுக்கு கொடுக்க உதவும்
தத்து பிள்ளை நீ…..
விலை அதிகம் இல்லை
குறைந்த செலவில்
நிறைந்த திருப்தி தரும்
மங்கள சின்னமே வாழ்க!
உஷா முத்துராமன்