பொறுத்தவர் பூமி ஆள்வார்
இன மொழி சாதி மத
சமுதாய பிளவுகளைக்
கண்டு பொறுக்காத பூமியே
பிளந்து நிற்கிறது
பிளவுகளை மறந்து
சமுதாய உறவுகளோடு
இணைந்து வாழ்வோம்.
க.ரவீந்திரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
