புகைமண்டல உலகம்!
இது என்ன ஒரே புகை மண்டலம்!
புகை பிடிப்பது கெடுதல்
என விளம்பரம் ஒரு பக்கம்!
அதைப்பார்த்து மக்கள் வாங்காமலிருப்பது இல்லை!
புகைப்பவர் தான்
மட்டுமின்றி அதை அனைவருக்கும்
இலவசமாகத்தருவது
புற்றுநோய்!
தவிர அந்த பொருள் உற்பத்தி இடத்தில் பணிபுரியும் தொழிலாளர் நிலை அந்தோ பரிதாபம்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: புகைமண்டல
previous post