படம் பார்த்து கவி: புகை

by admin 1
42 views

புகை ஒரு பகை. இதன் விழிப்புணர்வு இளைஞர் களுக்கு ஒரு நகை

இது புதிய தோர்
உலகை காட்டும்
உவகை இழந்த
பாதாளத்தை .
_M.W.Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!