தலைப்பு: புல்வெளியில் பாய் விரித்து
வனம் நடுவில் நிலவொளியில்
மோகம் கொண்டு மின் மினியும்
கனலாலே அனல் மூட்டி
ஒளியாலே துணை தேடும்
இதை கண்ட மோகத்தில்
நிலம் அவள் நாணத்தால்
புல்வெளியில் பாய் விரிக்கும்
மோக மழை பொழிந்து
வானம் அதை ந(அ)ணைக்கும்
தலைப்பு: புல்வெளியில் பாய் விரித்து
வனம் நடுவில் நிலவொளியில்
மோகம் கொண்டு மின் மினியும்
கனலாலே அனல் மூட்டி
ஒளியாலே துணை தேடும்
இதை கண்ட மோகத்தில்
நிலம் அவள் நாணத்தால்
புல்வெளியில் பாய் விரிக்கும்
மோக மழை பொழிந்து
வானம் அதை ந(அ)ணைக்கும்