படம் பார்த்து கவி: பூக்களிட்ட

by admin 1
42 views

பூக்களிட்ட கண்ணாடி
குடுவையாய் நீ
இருக்க உன்னுள்ளே
உருகுகிறேன்
மெழுகாய் நான்

💐ரியா ராம் 💐

You may also like

Leave a Comment

error: Content is protected !!