படம் பார்த்து கவி: பூக்களோடு

by admin 1
33 views

பூக்களோடு சேர்ந்த மெழுகானது..
தன்னை உருக்கி ஒளியை கொடுப்பதோடு நில்லாமல் வாசனையையும் சேர்த்து பரப்புகிறது அல்லவா..

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!