படம் பார்த்து கவி: பூமித் தாயிடம்

by admin 1
22 views

பூமித் தாயிடம் இருந்து
பிரிந்து சென்ற நீரோ..

மீண்டும் பூமித் தாயிடமே மழை நீராய் அடைக்கலம் ஆகிக் கொண்டது…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!