பூ போன்ற உன் மெல்லிய
பாதங்களை அணி செய்கின்ற
உன் அழகு காலணியில்
பூக்கள் அணிவகுக்கினறன
பூக்களோடு சேர்ந்த நாரும்
மணம் பெற்றது போல
காலணி தொட்டியும் இங்கே
மணம் வீசுகிறதே.
க.ரவீந்திரன்.
பூ போன்ற உன் மெல்லிய
பாதங்களை அணி செய்கின்ற
உன் அழகு காலணியில்
பூக்கள் அணிவகுக்கினறன
பூக்களோடு சேர்ந்த நாரும்
மணம் பெற்றது போல
காலணி தொட்டியும் இங்கே
மணம் வீசுகிறதே.
க.ரவீந்திரன்.