பெருங்காயம்
கொள்ளும் முன்பும்
கோடி மின்னல்
பாய்ந்த பின்பும்-கூட
துளிர்த்து தான் ஆக வேண்டும்,
என்பதே தாய்மையின்
தார்மீக கடமை!!!
இக்குழுவில் பயணிக்கும் அன்னையர்களுக்கு என் இதயங்கனிந்த *””அன்னையர் தின வாழ்த்துகள்👩🏻🍼❤️””*
பேரன்புடன்
தரணி ❤️
சென்னை
படம் பார்த்து கவி: பெருங்காயம்
previous post