படம் பார்த்து கவி: பொய்

by admin 1
49 views

உன் பெயரை சொல்லித் துடித்துக் காட்டுகிறது இதயம்…
பொய் சொல்லுகிறதா ஸ்டெலத்கொப் எனக் குழம்புகிறார் மருத்துவர்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!