படம் பார்த்து கவி: போதை

by admin 2
45 views

காட்சிக்கே போதை கூட்டும்
திராட்சைப் பழரசம் உடலுக்கு
ஆற்றல் ஈந்திடும் சத்தாம்….
கள்ளச்சாராயம் அன்றே கொல்லும்
நல்ல சாராயம் நின்று
கொல்லும் அவ்வளவே!
அளவுக்கு மிஞ்சின்
அமிர்தமும் நஞ்சே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!