படம் பார்த்து கவி: போர் கொண்ட

by admin
56 views

போர் கொண்ட சிங்கமாய் எழுந்து நின்றவனின் ரௌத்திரம் எரிமலை தீயை  போல் தகிக்க,அவன் வெற்றியை அடையும் வரை அந்த தீ அணைய போவதில்லை……
ரிதன்யா மகேந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!