படம் பார்த்து கவி: மஞ்சள்

by admin 1
25 views

மஞ்சள் வெயில்
———————
பொன்னிறக் கதிர்களைப் பூவுலகில் கதிரவன்
பொழுது சாயும்
நேரத்தில் பரப்பி

பொன்மனம் ஆக்கினன் பூவையை மட்டுமா பொன்னிற மாக்கினான்
பூ உலகையும்

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!