மஞ்சுளம் கொஞ்சும்
மயிலே
ஆடல் அரசனே
மனம் கொள்ளை
போகும்
கண்களை கொன்ட
மயிலே
உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளி சேர் நவமணி
களஞ்ஞியம்
வண்ணதடாகம் உன்
உடல்
பொற்காசு பரவியது
போல உன்கழுத்து
முத்து பூ மொட்டுகள்
கொன்ட கொண்டை
இத்தனை அழகு கொன்ட நீ இந்தியதேசத்தின் தேசியபறவை
உன்னை காப்பது
எமது கடமை
வாழிய மயிலே
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)