படம் பார்த்து கவி: மனதின் பாரம்

by admin
63 views

மனதின் பாரம்
உள்ளத்தின் ஏக்கம்
உடலின் அசதி
உயிரின் அயற்சி
தோல்வியின் வலி
தோல்களின் சுமை

அனைத்தும் நீங்கும்-
நீர்த்துளி வழிந்த இலை கொண்ட தூசாய்!
உன்னால் முடியும்
என்னும் சொல்லில்!

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!