படம் பார்த்து கவி: மனைவி

by admin 1
40 views

மனைவி மக்களை மறந்து
இல்லறம் துறந்து
துறவரம் பூண்ட
மாமனிதனிடம்
மிருக குணம் கொண்டவன்
மனிதனாக மனம் மாற
அருளாசி பெறுகிறான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!