படம் பார்த்து கவி: மரங்களை வெட்டினான்!

by admin
46 views

மரங்களை வெட்டினான்!
பொறுமை காத்தான். 

நீர்நிலைகளை அழித்தான் !
பொறுமை காத்தான்…

காட்டை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து அழிக்கத்தொடங்கினான்! பொறுக்கவில்லை…

அக்னியாக
பொங்கி எழுந்தான்!
காட்டு ராஜா .

உலகமே வெப்பத்தில் தகிக்கிறது
கடும் வெயிலால்…

மிடில் பென்ச்…

You may also like

Leave a Comment

error: Content is protected !!