மரம் அடர்ந்த காட்டுக்குள்ளே
ஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலே
சுகமான பாதையொன்று
தெரியுதடி கண்ணெதிரே…!
இடர் நிறைந்த என் வாழ்க்கையிலே
நீ புகுந்த வேளையிலே
இன்பவொளி சூழ்ந்து நின்று
வாழ்த்துதடி என்னாருயிரே…!
சித்திரவேல் அழகேஸ்வரன்
இலங்கை
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளே
ஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலே
சுகமான பாதையொன்று
தெரியுதடி கண்ணெதிரே…!
இடர் நிறைந்த என் வாழ்க்கையிலே
நீ புகுந்த வேளையிலே
இன்பவொளி சூழ்ந்து நின்று
வாழ்த்துதடி என்னாருயிரே…!
சித்திரவேல் அழகேஸ்வரன்
இலங்கை