படம் பார்த்து கவி: மறந்த மஞ்சள்

by admin 1
59 views

மஞ்சள் தேய்த்து
மகளிர் நீராடிய கால
மங்களகரமான முகம்
மஞ்சள் பூசும் நலுங்கு
மலரும் நினைவுகளாக
கலைந்த கனவுகளாக
மஞ்சள் அட்சதை மட்டும்
தொடர்கிறது ஆறுதலாக

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!