படம் பார்த்து கவி: மலர்கள்

by admin 1
39 views

மலர்கள் அழகாக இருக்க!
மனிதனின் மூளை
எப்படி இப்படி
வித்தியாசமான முறை!
வாசலில் பூந்தொட்டி காலம் போய் ஷுவில்!
மலர் மலர் தான்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!