மானாட மயிலாட என்ற
பாடல் தான் நினைவு !
மயிலிறகை சிறுவயதில் புத்தகத்தில் வைத்தது
எத்தனை பேர் நினைவில் இருக்கு!
வேலும் மயிலும் பிரிக்க முடியாத ஒன்று!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)