படம் பார்த்து கவி: மாறி மாறி

by admin 1
39 views

மனப்பிரிவினையால்
மணமுடிச்சில் தளர்வு
ஏக்கர் கணக்கில்
மாறி மாறி
செதுக்கப்பட்ட சொற்கள்
பக்கங்கள் போதாமல்
பதிவு செய்ய முடியாமல்
விநாடிகளுக்குள்
விடுதலை
விடுவிக்கப்பட்ட கைகள்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!