படம் பார்த்து கவி: மீத்திறமிக்க பட்சி நீ

by admin 3
59 views

இறக்கையெனும் கைகளால்
ஆழியின் அலைகளுக்குச்
சோழி போட்டு
முரணாய் முன்னேறும்
மீத்திறமிக்க பட்சி நீ…

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!