பல நண்பர்களை முகமறியாமலேயே கிடைக்க செய்த
முகநூலே!
முகமறியாமல் நட்புக் கொண்டு
தவித்து கிடந்த நினைவுகளே மிகை.
நட்பில்லாமல் வாழ்ந்தவர்க்கு வரமே!
களஞ்சியமாய் கொட்டிக் கொடுத்த தகவல்களால் குருவுக்கு குருவாய், நண்பனுக்கு நண்பனானாய் நீயே!
நினைத்ததை வெளிப்படுத்தி பாராட்டும், கண்டனமுமாய் குவித்த உன் நினைவில் உலகை மறந்தோர் பலர்.
வாழ்வையும் இழந்தோர் சிலர்.
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: முகமில்ல முகநூல்
previous post