முகமும் மனமுமாக
நாணமும் புன்னகையுமாக
இதழ்களும் முத்தமுமாக
விழிகளும் கண்ணீருமாக
கூந்தலும் மலருமாக
நெற்றியும் வியர்வையுமாக
இலை மறைவாக காய் மறைவாக
எங்கள் காதல் வளர்கிறதே!
க.ரவீந்திரன்.
படம் பார்த்து கவி: முகமும் மனமுமாக
previous post