படம் பார்த்து கவி: முகவரி

by admin 1
35 views

முகமே இல்லாதவனிடம்
முகவரி கேட்பது நியாயமா?
உன் அகம் தான்
என் அடையாளமடி!
சந்தேகமிருந்தால்
அணிந்திருக்கும்
கருப்பு கண்ணாடியை
கழட்டி விட்டு
முகம் காட்டும் கண்ணாடியில்
உன் விழிகளை பார்
உன்னில் நான் தெரிவேன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!