படம் பார்த்து கவி: மூக்கணாங்கயிரு

by admin 1
31 views

மாட்டிற்கு மூக்கணாங்கயிறு
மகளிர்க்கு மஞ்சள் கயிறு
சில மனிதர்களுக்கு
சாதி கயிறு
ஏனோ
எமதர்மன் உயிரை கொண்டு போக போகும்
பாசக்கயிற்றை மட்டும்
நாம் உணர்வதே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!