மெழுகே அழகு எனும் பெயரால் உன்னை அடிமைப்படுதியது யார்.
உயரத்தில் இருந்தால் தானே நீ உலகுக்கு உவப்பாவாய்.
உன்னை போல் தான் இன்னும் பல பெண்கள் தங்கள் தனித்திறமை தெரியாது சிறு போத்தலுக்குள் கிடக்கிறார்கள்.
படம் பார்த்து கவி: மெழுகே
previous post