தலைப்பு: மேகங்களின் தேடல்கள்
விடிந்தும் விடியா காலைப்பொழுதில்
மேக மகன், மகள்களின் மோகம் தவிர்க்க, தடுக்க புறப்பட்டான் செங்கதிரோன்!
மேகங்கள் தம் தேடலை விட்டு விடுமா!
என்ன
அதன் தேடல்?
நீரை சுமந்து ஏங்கும்
மக்களின் தாகம் தவிர்க்க!
மேகமகளை சூல் கொண்ட மங்கையாக! நீரை சுமக்க வைக்க…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: மேகங்களின்
previous post