படம் பார்த்து கவி: யாரிடம்

by admin 1
44 views

யாரிடம் ஆசிபெற்றாலும்
எங்கே மாறுகிறது
அரக்க குணம்!

அவனைச்சுற்றி அசுரர்கள் வாழும் நிலையில்…

அடக்கித்தான் வைத்தாலும்
அமரராக்க முயற்சிக்கையில்,

அவன் அன்பை அமரராக்கி விடுகிறான்….

மிடில் பென்ச்

You may also like

Leave a Comment

error: Content is protected !!